உங்கள் வலைப்பதிவுகளுக்கு வருகை தந்தவர்களை அறிய

உங்கள் வலைத் தளங்கள் மற்றும் வலைப் பதிவுகளுக்கு வருகை தந்தவர்களின் IP முகவரி அறிய கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கி அதில் உள்ள link ஐ வெட்டி உங்கள் தளத்தில் ஒட்டுங்கள்

http://www.ip2map.com/#addme

2 பதில்கள் “உங்கள் வலைப்பதிவுகளுக்கு வருகை தந்தவர்களை அறிய” க்கு;

  1. HK Arun சொல்வதென்னவென்றால்:

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    //அதில் உள்ள link ஐ வெட்டி உங்கள் தளத்தில் ஒட்டுங்கள்//

    link - இணைப்பு

    அதில் உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் தளத்தில் ஒட்டுங்கள் என்று திருத்திவிடுங்கள்.

    நன்றி

  2. masdooka சொல்வதென்னவென்றால்:

    HK Arun அவர்களே தங்கள் திருத்தத்திற்கு நன்றி

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்