உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தற்போது தமிழிலும் பார்த்து உபயோகிக்கலாம். உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கின் பயனர் திரையின் வலது பக்கம் மேலே உள்ள Settings ஐ சொடுக்கி பின்னர் வரும் திரையில் Gmail display language -ல் தமிழை தேர்வு செய்து கீழே Save Changes எனும் பொத்தானை அழுத்தி சேமித்தால் உங்கள் ஜிமெயில் கணக்கு முழுவதும் தமிழில் இருக்கும்.(படத்தை பெரிதாக்க மேலே சொடுக்கவும்)மேலும் தொடர……

9:31 பிற்பகல் இல் ஜூன் 2, 2008 |
நல்ல தகவல். ஆனால், தமிழ் வார்த்தைகள் பெரிதும் புரியாமல் குழப்புகின்றன. வேர்ட்ப்ரஸ் தமிழில் ஆணைகளை காட்டுவதால் இந்த அனுபவம். ஆங்கிலமே இருக்கட்டும்.