Firefox Browser வேகத்தை அதிகரிப்பது எப்படி?


பெரும்பாலும் இணையத்தளத்தில் அதிகமாக  Firefox Browser பயன்படுத்துகின்றனர் .
அதிக பயன்பாடு , Bookmarks , சிலஇணையதளங்கள் அதிக தகவல்கள் கொண்டிருப்பது போன்றவற்றால்  சில நாட்களில் அதன் வேகம் குறைந்து விடும். நமக்கு  சில நேரங்களில் எரிச்சல் தான் வரும் .அப்போது  Firefox  ஐ Uninstaal செய்து புதிதாக டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்வோம் .  இனி அப்படி செய்ய தேவை இல்லை.

இதற்க்கு SpeedyFox என்பதை click செய்து Download செய்துகொள்ளுங்கள்  speedyfox.exe  என்ற file Download ஆகும் .
Firefox Browser ஐ  Close செய்து  பிறகு RUN  செய்து நிறுவிக்கொள்ளுங்கள் ,  அவ்வளவுதான் Firefox Browser இப்போது Firefox Browser வேகத்தை   முன்பு இருந்த வேகத்தை விட  3 அல்லது 4 மடங்கு வேகமாக செயல்படும் ..

நன்றி

ஸ்ரீ.கிருஷ்ணா

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்