தமிழ் கணினி இணைய பக்கங்கள்: இணைய உலவி தமிழ் மொழியில் – 2

தமிழ் கணினி இணைய பக்கங்கள்: இணைய உலவி தமிழ் மொழியில் – 2.

மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி

மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பது பற்றியும், ஒபேரா மொபைல் உலாவி பற்றியும் ஏற்கனவே இடுகைகள் எழுதி இருந்தேன். மொபைல் போன்களில் உபயோகிக்க சிறந்த மற்றொரு இணைய உலாவியை பற்றி இந்த இடுகையில் பார்ப்போம். பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு. ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் [...]

மைக்ரோசாப்ட்டின் இணைய & டெஸ்க்டாப் தமிழ் எழுதி

சில வருடங்களுக்கு முன்பு கணினியில் தமிழை தட்டச்சுவது என்பது சற்றே கடினமான வேலையாகத்தான் இருந்தது. அழகி, ஈகலப்பை, என்எச்எம் என்று தன்னார்வத்தில் பலர் தமிழ் எழுதிகளை அறிமுகப்படுத்தினர். தற்போது பெரிய மென்பொருள் நிறுவனங்களும் இந்திய மொழிகளில் கணினியில் தட்டச்சுவதற்கு மென்பொருள்களை அறிமுகப்படுத்த துவங்கி விட்டனர். இன்று காலை கூகிளின் தமிழ் எழுதி குறித்து ஒரு பதிவு போட்டு இருந்தேன். இணையத்தில் உலவிய போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதற்காக ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளதை அறிய முடிந்தது. இந்த [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 74 other followers