ஆடியோ வீடியோ ஒலிஒளி எடிட்டிங் மென்பொருட்கள் (இலவசமாகவே) *
ஜூன் 14, 2008mp3 cutter
divx bundle serial
free wma - mp3 converter
free ipod-video converter
video convert master
magic music editor
free dvd mp3 ripper
mypodcast recorder
audacity win
free flv to mp3
vcd cutter full
——————————
வீடியோ மற்றும் ஆடியோ (ஒளி ஒலி) ஆகியவற்றை எடிட்டிங் செய்ய பல்வேறு மென் பொருட்கள் இருந்தாலும் இலவசமாக சேவை வழங்கும் பல்வேறு மென்பொருட்களை தொகுத்து வழங்கி நற்சேவை புரிந்த ‘தமிழ்2000′ பதிவைப் பாராட்டுகிறோம். நன்றிக் கடனாக கொஞ்சம் அப்பதிவுக்கு சென்று விட்டு பிறகு உங்கள் எடிட்டிங் வேலையைத் தொடங்கலாமே!
கூகிளின் அனைத்து இணைய சேவைகளும் இங்கே…
ஜூன் 4, 2008கூகிள் நிறுவனத்தின் இணைய சேவைகளில் நாம் அதிகம் அறிந்திராத பல சேவைகள் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் கூகிள் தன்னுடன் இணைத்து கொண்டுள்ள இணைய நிறுவனங்களும் அடங்கும்.
கூகிளின் அனைத்து இணைய சேவைகளும் இங்கே
இது ஒரு பிரெஞ்சு தளமாக இருந்தாலும் பட்டியல் ஆங்கிலத்திலேயே உள்ளது.
நன்றி:http://premkg.blogspot.com/2008/05/blog-post_1573.html
செல்போன் மிஸ்ஸிங்கா? கவலை வேண்டாம்
ஜூன் 2, 2008செல்போன் மிஸ்ஸிங்கா? கவலை வேண்டாம்
செல்போன் என்பது தற்போது ஒரு மினி கணினியாகவே செயல்படத் துவங்கியுள்ளது. அதில் புகைப்படங்கள், வீடியோக்கள் முதல் கோப்புகள் வரை அனைத்து விதமான தரவுகளையும் நாம் சேமித்து வைத்திருக்கிறோம்.
அப்பேர்ப்பட்ட செல்பேசி தொலைந்து போய் விட்டால் அத்தனைத் தரவுகளும், முக்கிய முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்தையும் வாடிக்கையாளர்கள் தற்போது திரும்பப் பெற்று விட முடியும்.
பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆன் மொபைல் குளோபல் என்ற நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அதாவது தொலைந்த தரவுகளை மீட்டெடுக்கும் சேவைகளுக்காக இந்த ஒப்பந்தத்தை தன் வாடிக்கையாளர்களுக்காக பார்தி ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
முதலில் இந்த சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த வசதி ஜாவா உள்ள உயர் தொழில்நுட்ப செல்பேசி சாதனங்களில் மட்டுமே சாத்தியம்.
இணையத்தில் தமிழ் தொலைக்காட்சிகள்
ஏப்ரல் 13, 2008Simply Turn your Computer into a Super Satellite Tamil TV!
Watch all Tamil TV Channels on your PC or laptop with a simple mouse click!
Watch live Indian Cricket Match, Kolangal Sun TV Serials, Kalaignar Tamil TV, whatever your Tamil TV channel, We recommend this all LIVE! In your Computer
Tamil Movie Songs…Sun TV Tamil News …Tamil TV Shows..Makkal TV..Kalaignar TV…SUN TV…Jaya TV…KTV..RAJ TV..EVERY Other English Channels!
————————————–
|
AND MUCH MORE….100% FREE! |
You just need an internet connection (the faster your internet speed the better picture you will get). It even works with a 56k connection. (A Broadband connection will deliver superior audio and video quality).
Instantly watch International satellite channels on your PC! It only takes a few seconds… NO SUBSCRIPTIONS NEEDED & NO RECURRING CHARGES… EVER! Unlike monthly-subscription cable or pay-per-view TV. Get all the entertainment you need for a small one-time fee.
THERE ARE NO CATCHES AND THERE IS NOTHING EXTRA TO PAY… EVER! OVER 10,000 Stations (and growing) on your PC for a small one-time fee. You have nothing else to pay EVER! No subscription needed! 100% Legal - Guaranteed!
இணையத்தைப் பற்றி இணையத்தில் கற்போம்
மார்ச் 28, 2008இன்றைய உலகின் நவீன ஊடகம் இணையம் இன்று பிரமிக்கத்தக்க அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த இணையத்தைப் பயன்படுத்தும் அளவுக்கு கல்வி அறிவு இல்லையே என இனி கவலைப்பட வேண்டாம். ஆங்கிலம் தெரிந்தால் தான் இணையத்தில் உலா வரமுடியும் என்ற நிலை சில ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அந்த நிலை மாறிவி்ட்டது.
நம் தாய் மொழியாம் தமிழிலேயே இப்போது இணையத்தில் தயக்கமின்றி உலா வரலாம். இப்பதிவை உங்களுக்கு வழங்கும் நான் ஆங்கிலத்தில் புலமை பெற்றவனும் அல்ல. அதிகம் படித்தவனும் அல்ல. ஓராண்டுக்கு முன் வரை இணையத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. இப்போது இணையத்தைப் பற்றி தனியாக ஒரு பதிவு போடும் அளவுக்கு அடைந்துள்ள முன்னேற்றத்திற்குக் காரணம் இணையத்தில் நான் கொண்ட ஈடுபாடு அவ்வளவு தான்.
இணையத்தைப் பற்றி நான் அறிந்த விபரங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு தொடக்கப்பள்ளி வகுப்பறை கூட அல்ல, மழலையர் பள்ளி வகுப்பறை. எனவே உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளி மாணவர்களும் கல்லூரிக் காளையர்களும் தயவு செய்து அரிச்சுவடிப் பாடம் நடக்கும் இந்த வகுப்பறையில் வந்து அமர வேண்டாம் என்ற அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்காக பேராசிரியர்கள் பலர் இருக்கின்றனர்.
இந்த மழலையர் பள்ளி உருவாகக் காரணமாக இருந்த அனைத்துப் பேருள்ளங்களுக்கும் நன்றி செலுத்துகிறேன். அரிச்சுவடிப் பாடம் தான் நடத்துகிறேன் என்றாலும் அதிலும் கூட எனக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவாத்தி செய்வதில் அதிக அக்கரை எடுத்துக் கொண்டு, பொறுப்புடன் பொறுமையாக எனக்கு இணைய அறிவை ஊட்டிய என் அருமை நண்பர் பரங்கிப்பேட்டை கு. நிஜாமுத்தீன் அவர்களுக்கு நான் என்றென்றும் நன்றியுடையவன்.
அன்புடன் மஸ்தூக்கா
பதிந்தவர் masdooka

