உங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா? | ப்ளாக்கர் நண்பன்

உங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா? | ப்ளாக்கர் நண்பன்.

ஃபைல்களை பதிவில் இணைப்பது எப்படி? | ப்ளாக்கர் நண்பன்

ஃபைல்களை பதிவில் இணைப்பது எப்படி? | ப்ளாக்கர் நண்பன்.

ப்ளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி? | ப்ளாக்கர் நண்பன்

ப்ளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி? | ப்ளாக்கர் நண்பன்.

ஜீமெயில் அக்கொண்டினை இழந்தால், பிளாக்கரையும் இழப்பீர்கள்! செய்ய போவது என்ன? ~ பிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்

ஜீமெயில் அக்கொண்டினை இழந்தால், பிளாக்கரையும் இழப்பீர்கள்! செய்ய போவது என்ன? ~ பிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்.

உங்களது வலைப்பூவை இரெண்டே வாரங்களில் பிரபலப்படுத்த, alexa தரவரிசையில் முன்னிலை வகிக்க சில வழிகள்:-

How to make your blog popular in two weeks? இது மிகவும் எளிது (நீங்கள் நினைத்தால்!). 1 . முதலில் நீங்கள் தொடங்க இருக்கும் வலைப்பூவை சரியாக திட்டமிட வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் தொழில்நுட்பம் பற்றி எழுத வேண்டும் என்றால்  அதனை மட்டுமே எழுதுங்கள் வீணாக அதில் வெட்டிக் கதை பேச வேண்டாம். 2 . உங்கள் வலைப்பூவின் முகவரியை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு என் வலைப்பூவின் முகவரியை [...]

இலவசமாக PDF File உருவாக்கும் மென்பொருள் வேண்டுமா ?

இந்த பாடத்தில் சிறந்த இலவச மென்பொருளின் உதவியோடு PDF File – ஐ உருவாக்கலாம் வாருங்கள். PDF File என்றால் என்ன என்பதை முந்தைய பதிவில் பார்த்துவிட்டோம் அதோடு நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள மைக்ரோசாப் ஆபீஸ் மென்பொருளின் மூலமாக PDF File ஐ உருவக்குவது எப்படி என்பது பற்றியும் தெரிந்துகொண்டோம். சிலர் தங்களுடைய கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 இன்ஸ்டால் செய்திருக்க மாட்டார்கள். பதிலாக மைக்ரோசாப் ஆபீஸ் 2003 இன்ஸ்டால் செய்திருப்பார்கள். அவர்களும் இலவசமாக கிடைக்கும் [...]

உங்களது வலைப்பூவை வேகமாகவும் அழகாகவும் ஆக்குவது எப்படி?

வலைப்பூவை வேகமாகவும்,அழகாகவும் ஆக்க அனைத்து பதிவர்களுக்கும் ஆசை உண்டு. ஆனால் அதனை எப்படி செய்வது என்று பல நபர்களுக்கு தெரியவில்லை.அதற்காகத்தான் இந்த பதிவை எழுதுகிறேன்.முதலில் பதிவர்கள் வாசகர்களை கவர ஒரு நல்ல பலகையை எடுக்க வேண்டும்.அந்த பலகை பார்க்க எளிமையாக இருக்க வேண்டும்.அவ்வாறு எடுக்க இங்கு செல்லுங்கள் அல்லது கீழே உள்ள தளங்களுக்குச்  செல்லுங்கள்:- http://btemplates.com/ http://www.deluxetemplates.net/ http://www.ourblogtemplates.com/ http://www.anshuldudeja.com/search/label/Blogger%20Templates http://bloggerstop.net/search/label/Templates http://www.bloggertricks.com/2008/06/blogger-templates-galore.html http://www.bloggerbuster.com/2010/02/80-hand-picked-beautiful-and-original.html சரி நண்பா இத்தனை பலகை இருக்கிறதே அதில் எப்படி இந்த பலகை [...]

உங்களின் பிளாக்குகளை அழகாக்குவது எப்படி ?!

தற்போதைய நிலையில் பிளாக்குகள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், கதை, கவிதை, கட்டுரைகள், சினிமா என தனது சொந்த கருத்துக்களை இடும் பயனாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் வளர்ந்து கொண்டே வந்து கொண்டிருக்கிறது. பிளாக் எழுத என்று வருபவர்கள் தொழில்நுடபம் சார்ந்தவர்கள் என்று அல்லாமல் எழுத்துப் பணியில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள் எழுத்துத் திறமையை பிளாக்கில் எழுதி காட்டுகிறார்கள். இவர்களால் எழுதப்படும் கட்டுரைகள், கருத்துக்கள் வியக்கத் தகும் வகையிலும், அரிய கருத்துக்களையும் தாங்கி [...]

பதிவர்களின் கவனத்திற்கு!

பதிவு எழுதுபவர்களில் 50% பேர் கணினி அறிவு சிறிது குறைவாகவே உள்ளது. புதியவர்கள் தங்களுடைய பிளாக்கினை அழகு படுத்த பல GADGET, TEMPLATE ஆகியவைகளை மாற்ற நினைப்பார்கள். அவர்களுக்காக தான் இந்த பதிவு இதில் பிளாக்கருக்கு தேவையான அடிப்படை தேவைகளை எப்படி சரி செய்வது என்று நாம் காண போகிறோம். 1. உங்கள்  பிளாக்கரை டவுன்லோட் செய்ய : நம்முடைய பிளாக்கரில் நாம் கஷ்ட்டப்பட்டு எழுதும் பதிவுகள்  திடீரென இல்லை என்றால் எப்படி இருக்கும். இது நடப்பதற்கு [...]

வலைப்பதிவில் உங்கள் பதிவின் கீழ் கையெழுத்தை இட

நாம் கஷ்ட்டப்பட்டு எழுதும் பதிவில் கீழே நம்முடைய கையெழுத்து இருந்தால் எப்படி நன்றாக இருக்கும் . ஆன்லைன் signature உருவாக்க நிறைய தளங்கள் உள்ளது. இதில் ஒன்றை தான் நாம் இங்கு காண போகிறோம். இத் தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல் விண்டோ வரும். 1. உங்களுடைய பெயரை கொடுத்து விட்டு கீழே உள்ள NextStep பட்டனை கிளிக் செய்யவும். 2. அடுத்து வரும் விண்டோவில் உங்களுக்கு தேவையான Font [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 74 other followers