உங்கள் வலைப்பதிவுகளுக்கு வருகை தந்தவர்களை அறிய

உங்கள் வலைத் தளங்கள் மற்றும் வலைப் பதிவுகளுக்கு வருகை தந்தவர்களின் IP முகவரி அறிய கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கி அதில் உள்ள link ஐ வெட்டி உங்கள் தளத்தில் ஒட்டுங்கள்

http://www.ip2map.com/#addme

Advertisements

உங்களுக்கென ஒரு தனி திரட்டி உருவாக்க!

ஓடைகளை ஒழுங்குற சேர்த்து உங்களுக்கென ஒரு தனி திரட்டி செய்துகொள்வது எப்படீன்னு பார்க்கலாம்.

என்னோட பக்கப்பட்டையில் கவனிப்பில் இருப்பவை என ஒரு குறும்பட்டை(Widget) இருக்குது பாருங்க. இதில் நான் பொதுவாக விரும்பிப் படிக்கும் சில பதிவுகளின் ஓடைகளை ஒன்றாக்கியிருக்கிறேன்.

இதை செய்ய கூகிள் ரீடரில் உங்களுக்கு பிடித்த பதிவுகளை ஒரு Folderல் போட்டு வைக்கவேண்டும். கூகிள் ரீடர் Folder ஒரு குறிச்சொல் வகைப்பாடுதான். நிஜமான Folder அல்ல. இதனால் ஒரே ஓடையை பல Folderகளின் கீழ் போட இயலும்.

இப்ப எனக்கு பிடித்த பதிவுகளின் ஓடைகளை Watching எனும் Folderல் போட்டுவைத்திருக்கிறேன். இனி போய் Watching எனும் Folderஐ Public ஆகா மாற்றி அதற்கான ஓடையை பெற இயலும்.

மேலும்……..

உங்கள் பெயரிலேயே ஒரு search engine வேண்டுமா?

புகழ் பெற்ற GOOGLE, YAHOO போன்ற விதவிதமான தேடு பொறிகள் இருக்கின்றன. இது போல் உங்களுக்காக உங்கள் பெயரிலேயே ஒரு தேடு பொறி (search engine) இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!  உங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய இதோ ஒரு வழி. கீழே உள்ள சுட்டியைச் சொடுங்கள்.

http://www.pimpmysearch.com/home.html?gname=

 

ஹார்ட் டிஸ்க்கில் சேரும் குப்பை பைல்களை அகற்றிடுக

ஹார்ட் டிஸ்க்கில் சேரும் குப்பை பைல்களை அகற்றிடுக

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பைல்களை ஆசை ஆசையாய் உருவாக்குவது மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் செயல் தான். ஆனால் அந்த பைல்கள் தேவைப்படாத போது அவற்றை ஹார்ட் டிஸ்க்கில் இருந்து அழித்து விட வேண்டும். 60 வயது வந்த பின்னும் 25 வயதில் போட்ட சட்டையை தூக்கி எறியாமல் சென்டிமென்ட்டாக சிலர் வைத்திருப்பார்கள். அதே போல இந்த பைல் எல்லாம் நான் கம்ப்யூட்டர் வாங்கிய போது உருவாக்கியது என ஹார்ட் டிஸ்க்கிலேயே வைத்திருக்கக் கூடாது. ஒரு சிலர் அவ்வப்போது இன்டர்நெட் பிரவுசிங்கில் ஏற்படும் தற்காலிக பைல்களைக் கூட வைத்திருப்பார்கள். இறுதியில் ஒரு நாளில் ஹார்ட் டிஸ்க் குறித்த எச்சரிக்கை கிடைக்கும். இடம் காலியாகிக் கொண்டிருக்கிறது. பைல்களை நீ எடுக்கிறாயா அல்லது நான் காலி செய்திடவா என்றெல்லாம் எச்சரிக்கை கிடைக்கும். இதை எல்லாம் அவ்வப்போது எப்படி காலி செய்திட வேண்டும்; ஹார்ட் டிஸ்க்கை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதனை இங்கு பார்க்கலாம்.

மேலும்…..

தமிழில் மின்னஞ்சல் எழுதுவது எப்படி

கணினியில் தமிழ் இமெய்ல் எழுத ஆயத்தமாக்கல். 
Preparing to write Tamil eMail in computer.

குறிப்பு: தமிழ் எழுத்துரு, தமிழ் விசப்பலகை என்பவை உங்கள் கணினியில் இல்லை என்றால் எ-கலப்பை/ஆவரங்கால் என்பவற்றை முதலில் டவ்ண்லோட் செய்து இன்ஸ்றோல் செய்க.
Note: If you need to install Tamil fonts and keyboard drivers, download and install the free Tamil software eKalappai/Avarangal, etc…

http://www.araichchi.net/kanini/kanini.html

 

 

How to Setup Outlook Express for Tamil

eMail?

மேலும்……

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

Gmail இல் Chat செய்ய முடியுமென்பது நீங்கள் அறிந்த விடயமே. அங்கு நீங்கள் ழn இல் இருக்கும் போது, உங்கள் பெயருக்கு எதிரே பச்சை நிறத்தில் ஒரு வட்டக்குறியீடு காணப்படும். அதேவேளை உங்கள் Contact list இல் இருக்கும் contacts இல் குறித்த நேரத்தில் Gmail இல் log ஆகி இருப்போரின் பெயருக்கு எதிரேயும், பச்சை நிற வட்டக்குறியீடு காணப்படும். இந்த அடையாளங்கள் மூலம் யார் யார் online இல் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்

மேலும்……

இணையத்தில் தமிழ் தொலைக்காட்சிகள்

Simply Turn your Computer into a Super Satellite Tamil TV!

Watch all Tamil TV Channels on your PC or laptop with a simple mouse click! 

Watch live Indian Cricket Match, Kolangal Sun TV Serials, Kalaignar Tamil TV, whatever your Tamil TV channel, We recommend this all LIVE!  In your Computer

You don’t want to miss this unique opportunity!

Tamil Movie Songs…Sun TV Tamil News …Tamil TV Shows..Makkal TV..Kalaignar TV…SUN TV…Jaya TV…KTV..RAJ TV..EVERY Other English Channels!

————————————–

FREE  TAMIL TV SERIALS
FREE TAMIL TELEVISION PRGORAMS
FREE CRICKET
FREE TAMIL TV SHOWS

AND MUCH  MORE….100% FREE!

You just need an internet connection (the faster your internet speed the better picture you will get). It even works with a 56k connection. (A Broadband connection will deliver superior audio and video quality).

Instantly watch International satellite channels on your PC! It only takes a few seconds… NO SUBSCRIPTIONS NEEDED & NO RECURRING CHARGES… EVER! Unlike monthly-subscription cable or pay-per-view TV. Get all the entertainment you need for a small one-time fee.

THERE ARE NO CATCHES AND THERE IS NOTHING EXTRA TO PAY… EVER! OVER 10,000 Stations (and growing) on your PC for a small one-time fee. You have nothing else to pay EVER! No subscription needed! 100% Legal – Guaranteed!

More………