கூகிள் இப்போது உங்கள் தமிழில்

இணையதளம் இன்று நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் உரையாடல்கள், மின் அஞ்சல் பரிமாற்றங்கள், நமது கருத்துக்களைத் தெரிவித்தல் மற்றும் விவரங்களைத் தேடுதல் போன்ற பல காரணங்களுக்காக நம்மில் பலர் இணையதளத்தைப் பயன்படுத்துகிறோம்.

உங்களது நெருங்கிய கல்லூரித் தோழர் ஒருவரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து, அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்வது எவ்வளவு அற்புதமாக இருக்கும்?

நீங்கள் நன்கு அறிந்துள்ள ஒரு விஷயத்தைப் பற்றிய கருத்தைத் தெரிவிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் ஒரு சிறந்த திரைப்படவிமர்சகராக இருப்பின், இணையத்தளத்தில் உங்கள் விமர்சனங்களை நீங்கள் ஏன் வெளியிடக்கூடாது? உங்களுக்குக் விவரங்கள் ஏதேனும் தேவைபடுகிறதா? அது சமையல் குறிப்புகள், தேர்தல் விவரங்கள் போன்ற எதுவாக இருப்பினும் ஒரு பட்டனைக் க்ளிக் செய்வதன் மூலம் இவ்வனைத்தும் உங்களுக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

மேலும்……

5 பதில்கள்

 1. tamil fontil google venum

 2. my first experience to see a tamil web site. my heartiest congratulation to grow more and more. i would like to convey my message in tamil language in future. i’ll try to my level best. Thank you.

 3. ஹாபிஸ் அவர்களே
  சங்கரானந்தம் அவர்களே தங்கள் இருவரின் வருகைக்கும் நன்றி.
  தங்கள் கணிணியில் தமிழைப் பயன் படுத்த பழகிக் கொண்டால் இணைய உலகம் இனி நமது இனிய தமிழில்.

  http://www.developer.thamizha.com/ekalappai/
  இத்தளத்திலிருந்து அழகான யுனிகோடை தரவிறக்கிக் கொள்ளுங்கள். இனி தமிழிலேயே நாம் அனைத்தும் எழுதலாம்.
  தொடர்ந்து இணையம் குறித்த பல்வேறு தகவல்களை அறிய எமது பதிவுக்கு வசதிபடும்போதெல்லாம் வருகை தாருங்கள்.

 4. unga tamil toomuch talaiva What is the meaning of ” Mattarutalukkaka”

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: