உங்களுக்கென தனியாக ஒரு டூல்பார் உருவாக்க

புகழ் பெற்ற கூகிள் மற்றும் யாகூ ஆகிய டூல்பார்களைப் போல் நமக்கென தனியாக நாமே ஒரு டூல்பார் உருவாக்கிக் கொண்டால் எவ்வ்ளவு நன்றாக இருக்கும்!

இதோ உங்களுக்கென நீங்களே ஒரு டூல்பார் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

அதுவும் இலவசமாக கிடைக்கும்போது நாம் விட்டுவிடலாமா?

இங்கே கிளிக்குங்கள்

Advertisements

Windows XP யின் வேகத்தை அதிகரிக்க 20 வழிகள்

1.) To decrease a system’s boot time and increase system performance, use the money you save by not buying defragmentation software — the built-in Windows defragmenter works just fine — and instead equip the computer with an Ultra-133 or Serial ATA hard drive with 8-MB cache buffer.

2.) If a PC has less than 512 MB of RAM, add more memory. This is a relatively inexpensive and easy upgrade that can dramatically improve system performance.

3.) Ensure that Windows XP is utilizing the NTFS file system. If you’re not sure, here’s how to check: First, double-click the My Computer icon, right-click on the C: Drive, then select Properties. Next, examine the File System type; if it says FAT32, then back-up any important data. Next, click Start, click Run, type CMD, and then click OK. At the prompt, type CONVERT C: /FS:NTFS and press the Enter key. This process may take a while; it’s important that the computer be uninterrupted and virus-free. The file system used by the bootable drive will be either FAT32 or NTFS. I highly recommend NTFS for its superior security, reliability, and efficiency with larger disk drives.

4.) Disable file indexing. The indexing service extracts information from documents and other files on the hard drive and creates a “searchable keyword index.” As you can imagine, this process can be quite taxing on any system.

The idea is that the user can search for a word, phrase, or property inside a document, should they have hundreds or thousands of documents and not know the file name of the document they want. Windows XP’s built-in search functionality can still perform these kinds of searches without the Indexing service. It just takes longer. The OS has to open each file at the time of the request to help find what the user is looking for.

Most people never need this feature of search. Those who do are typically in a large corporate environment where thousands of documents are located on at least one server. But if you’re a typical system builder, most of your clients are small and medium businesses. And if your clients have no need for this search feature, I recommend disabling it.

Here’s how: First, double-click the My Computer icon. Next, right-click on the C: Drive, then select Properties. Uncheck “Allow Indexing Service to index this disk for fast file searching.” Next, apply changes to “C: subfolders and files,” and click OK. If a warning or error message appears (such as “Access is denied”), click the Ignore All button.

CLICK HERE

GOOGLE தமிழில் செய்திகள்

தினசரி உலகச் செய்திகள், இந்திய மற்றும் இலங்கைச் செயதிகள், தமிழகச் செயதிகள், வணிகம், விளையாட்டு மற்றும் பொழுபோக்கு அம்சங்கள் அனைத்தையும் இனி தமிழிலேயே அறிந்து கொள்ள கூகுள் இப்போது வசதி செய்து தந்துள்ளது.

இங்கே கிளிக்குங்கள் http://www.google.com/news?ned=ta_in

WordPress X Blogger

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பிளாகர் தவிர வேறறியேன் பராபரமே” என்று இருந்துவிட்டு தனித்தளத்தில் WordPress பயன்படுத்தத் தொடங்கியதும் தான் WordPressன் அருமை புரிபடத் தொடங்கியது. பிளாகருக்கும் நிறைகள் உண்டு என்பதால், பிளாகரின் குறைகளை அதிகம் சுட்டிக் காட்டாமல் WordPressன் நிறைகளை மட்டும் சுட்டிக் காட்டலாம் என்று நினைக்கிறேன்.

WordPressன் நிறைகள்:

1. WordPress ஒரு கட்டற்ற மென்பொருள். மற்ற அனைத்து நன்மைகளுக்கும் இந்த சிறப்பே அடிப்படை. WordPress.comல் இலவசமாக வலைப்பதிவுகளை உருவாக்கிக் கொள்ள இயல்வது போக, இம்மென்பொருளை பதிவிறக்கி நிறுவி நம் சொந்தத் தளத்தில் இருந்தும் வலைப்பதியலாம். பயனர்களால் உருவாக்கப்படும் மென்பொருள் என்பதால், WordPressன் புதிய பதிப்புகள் அடிக்கடி வெளியாகிக் கொண்டே இருக்கும். இதனால் அண்மைய வலைப்பதிவு நுட்பங்கள் நமக்கு உடனடியாகக் கிடைக்கும். WordPress உருவாக்கும் தன்னார்வலர் குழுவை அணுகி நமக்குத் தேவையான வசதிகளை பெற்றுக் கொள்ள இயலும். பிளாகரின் புதிய பதிப்பு அனைவருக்கும் வரும் வரை காத்திருப்பது போலவோ விரும்பாவிட்டாலும் புதிய பதிப்புக்கு மாறுவது போலவோ WordPressல் கிடையாது.

2. எண்ணற்ற அழகழகான WordPress வார்ப்புருக்கள், பயனுள்ள நீட்சிகள் கிடைக்கின்றன. இந்த நீட்சிகள் மூலம் பல சிறப்பான வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். இவற்றைப் பட்டியல் போட்டால் நீளும்.

மேலும்…….

வைரஸை நீக்கும் வழிமுறை

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள பொதுவான ஒரு பயம் வைரஸ் தான். பல்வேறு வழிகளில், வகை வகையான அழிக்கும் சக்திகளுடன் வரும் வைரஸ்கள் நம்

செயல்பாட்டை முடக்கி வைப்பதுடன் நம்மைச் சார்ந்தவர்களின் கம்ப்யூட்டர்களையும் நாசம் செய்திடும் வகையில் பரவுகிறது. கம்ப்யூட்டர்களின் உள்ளே இருக்கும் புரோகிராம் களையும் கெடுக்கிறது.

இத்தகைய வைரஸ்களிடமிருந்து நம் கம்ப்யூட்டர்களைக் காத்திடவும் நமக்கு நிம்மதியான ஒரு வேலைப் பாதுகாப்பினைத் தரவும் அமைந்தவை தான் ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் என அழைக்கப்படும் வைரஸ்களுக்கு எதிரான புரோகிராம்கள்.

பெரும்பான்மையான கம்ப்யூட்டர்கள் இன்று இவை இல்லாமல் இயங்குவதில்லை. அப்படி அமைக்கப்பட்டு இயக்கப்பட்டாலும் குறிப்பிட்ட சில வைரஸ்களை சில ஆண்டி வைரஸ் புரோகிராம்களால் ஒன்றும் செய்திட இயலவில்லை. வைரஸ் புரோகிராம்களின் கட்டமைப்பு அவ்வாறு அமைக்கப்படுகிறது. இருப்பினும் வாடிக்கை யாளர்கள் தரும் அனுபவக் கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் மேம்படுத் தப்பட்டு அதுவரை கண்டுபிடித்து அழிக்க முடியாத வைரஸ்களும் அழிக்கப்படுகின்றன.

மேலும்…..

நூற்றுக் கணக்கான தளங்கள் ஒரே திரையில்

நீங்கள் அடிக்கடி பார்வையிடும் பல்வேறு தளங்களை ஒரே திரையில் தெரியும் படி வைத்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!  அப்படி ஒரு தளத்தை நமக்கு அறிமுகம் செய்கிறது ‘கடகம்’

இங்கே கிளிக்கவும்