வலைப் பூ எழுதும் கருவி – Windows Live Writer

தின அடிப்படையில் அல்லது ஒரு நாளிலே பல பதிவுகள் அடிப்படையில் அல்லது கிழமைக்கு ஒன்று என்று பலரும் வலைப் பூக்களில் பதிவுகள் இடுவதைக் காணலாம். அப்படி பதிவுகளை இடும்போது அநேகமானவர்கள் அந்தந்த வலைப் பூச் சேவை வழங்குநர்களின் உள்ளமைந்த சேவையை பயன்படுத்துவதைக் காணலாம். ஆனால் அதில் உள்ள அசெளகரியங்களை மனதில் கொண்டு பதிவுகளைப் பதிவதற்கும் பல்வேறு வலைப் பூக்களை மேலாண்மை செய்வதற்கும் உதவும் வகையில் பல மென்பொருள்கள் உலவுகின்றன. அந்த வகையில் நான் அறிமுகப்படுத்த நினைப்பது,

Windows Live Writer

தரவிறக்கமும் கணினியில் நிறுவுதலும்

மேலும் விபரங்களுக்கு

ஒரு பதில்

  1. வலைபதிவில் காப்புரிமை பெற முடியமா? நான் அறிவியல் சம்மந்தான கட்டுரை தொடரை எழுதிவருகிறேன். புத்தகத்துக்கு பதிப்பு உரிமை உள்ளதை போல வலைப்பதிவிற்கு காப்புரிமை பெற முடியுமா. தகவல் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: