எளிமையான 102 ப்ளாகர் பலகைகள் :-

இங்கு உள்ள அனைத்து பலகைகளும் எளிமையான,அழகான ப்ளாகர் பலகைகள். எளிமையான பலகை என்றாலே அது வேகமாக செயல்படும் என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.இப்பொழுது கீழே உள்ள பலகைகளை எப்படி உங்கள் வலைப்பூவிற்கு பதிவேற்றம் செய்வது என்பதை இந்த ஒளித்தோற்றத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ESSAYIST:-

தரவிறக்கம் செய்ய

WHITE OVER BLACK:-
SINBA:-

தரவிறக்கம் செய்ய

தொடர்ந்து வாசிக்க

Advertisements

உங்கள் கம்ப்யூட்டரை பற்றிய விபரங்களை குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்…


நீங்கள் சொந்தமாக ஒரு கம்ப்யூட்டரை விலைக்கு வாங்கிவிட்டீர்களா ! இதுக்கு உங்கள் பதில் ஆம் என்றால்… இனி உங்கள் கம்ப்யூட்டரை பாதுக்காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

இதுவரை நீங்கள் எப்படி இருந்தாலும் சரி இனி உங்கள் கம்ப்யூட்டர் விசயத்தில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். அதாவது நீங்கள் கஷ்டப்பட்டு விலை அதிகம் கொடுத்து வாங்கிய உங்கள் கம்ப்யூட்டரின் முக்கியமான ஹார்டுவேர் பாகங்களை இன்னொருவர் உங்களுக்கு தெரியாமல் எடுத்துக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.

உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏதாவது பிரச்சனை வரும்போது அதனை சரி செய்ய கடை காரரிடம் கொடுப்பதற்க்கு முன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்டுவேரை பற்றிய குறிப்புகளை நீங்கள் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்கள் கம்ப்யூட்டர் சரி செய்து வந்த பிறகு உங்கள் கம்ப்யூட்டருக்கு உள்ளே உள்ள ஹார்டுவேர்கள் ( Mother Board, Processor, Ram, Hard Disk)அனைத்தும் முன்பு இருந்தவைதான் இப்பொழுதும் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளலாம்.

அது எப்படி என்று கேட்க்கிறீர்களா ?

அது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. இங்கு கீழே சொன்ன முறைப்படி இப்பொழுதே உங்கள் கம்ப்யூட்டரை பற்றிய குறிப்புகளை ஒரு டைரியில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

இலவசமாக PDF File உருவாக்கும் மென்பொருள் வேண்டுமா ?

இந்த பாடத்தில் சிறந்த இலவச மென்பொருளின் உதவியோடு PDF File – ஐ உருவாக்கலாம் வாருங்கள்.
PDF File என்றால் என்ன என்பதை முந்தைய பதிவில் பார்த்துவிட்டோம் அதோடு நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள மைக்ரோசாப் ஆபீஸ் மென்பொருளின் மூலமாக PDF File ஐ உருவக்குவது எப்படி என்பது பற்றியும் தெரிந்துகொண்டோம். சிலர் தங்களுடைய கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 இன்ஸ்டால் செய்திருக்க மாட்டார்கள். பதிலாக மைக்ரோசாப் ஆபீஸ் 2003 இன்ஸ்டால் செய்திருப்பார்கள். அவர்களும் இலவசமாக கிடைக்கும் மென்பொருளின் மூலமாக PDF பைல உருவாக்க வேண்டாமா…. அதற்க்காகத்தான் இந்த பதிவு. அவர்களுக்காக மட்டுமல்ல மைக்ரோசாப்ட் 2007 ஐ பயன்படுத்தும் நீங்களும் இதனை பயன்படுத்தலாம்.

பயன்படுத்துவது எப்படி ?

முதலில் இந்த இணைய தளத்திற்க்கு சென்று கீழே சொன்னபடி இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

இங்கே கிளிக் செய்யவும்

http://www.dopdf.com/

தொடர்ந்து வாசிக்க