இணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை பயன்படுத்திட « எளிய தமிழில் கணினி தகவல்

இணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை பயன்படுத்திட « எளிய தமிழில் கணினி தகவல்.

Advertisements

கூகிள் டாக் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி ?

.

நாம் நம் நண்பர்களிடமும் நம் உறவினர்களிடமும் கம்ப்யூட்டரில் சாட்டிங் செய்வதென்றால் ரெம்பவும் மகிழ்ச்சி அடைவோம். அதிலும் கூகிள் டாக்கில் சாட் செய்வதென்றால் கூடுதல் சந்தோசம்தான்.

கூகிள் டாக் நம் கம்யூட்டரில் அதிக இடத்தை அடைத்துக்கொள்ளாமல் அதிக கெபாசிட்டியை எடுத்துக்கொள்ளாமல் சிறப்பாக பயன்படும் மென்பொருள். இது சாட்டிங் செய்வதற்க்கு மிகவும் சிறந்த மென்பொருளாக இருந்தாலும் இதனை முழுமையாக பயன்படுத்த தெரியாதவர்களுக்கு சிரமமாகத்தான் தெரியும்.

நீங்கள் கூகிள் டாக் பற்றி அதிகம் தெரியாதவராக இருந்தால் இந்த பதிவில் கூகிள் டாக் பற்றி உங்களுக்கு என்னால் முடிந்த சில விளக்கங்கள் கொடுத்துள்ளேன். இந்த விளக்கங்களை தெரிந்துகொண்டு நீங்களும் கூகிள் டாக்கை சிறப்பாக பயன்படுத்துங்கள்.

மேலும் வாசிக்க

ஜிமெயில் இப்போது தமிழில்

உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தற்போது தமிழிலும் பார்த்து உபயோகிக்கலாம். உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கின் பயனர் திரையின் வலது பக்கம் மேலே உள்ள Settings ஐ சொடுக்கி பின்னர் வரும் திரையில் Gmail display language -ல் தமிழை தேர்வு செய்து கீழே Save Changes எனும் பொத்தானை அழுத்தி சேமித்தால் உங்கள் ஜிமெயில் கணக்கு முழுவதும் தமிழில் இருக்கும்.(படத்தை பெரிதாக்க மேலே சொடுக்கவும்)மேலும் தொடர……